kerala-logo

இவங்க யார் வம்புக்கும் போறதில்லையாம்: ரவீனா தாஹா ரீசன்ட் க்ளிக்ஸ் வைரல்!


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

தற்போது இவர் நம்ம யார் வம்புக்கும் போறதில்லா என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kerala Lottery Result
Tops