தமிழ் சினிமாவின் பிரபல நாயகன் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் கன்னட நடிகர் உமாபதியின் திருமணம் அண்மையில் நிறைவுற்றுள்ளது. சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இத்திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
. சில மாதங்கள் முன்பு சமூக வலைதளங்களில் ரகசியமாக பரவிய தகவல்கள் தற்போது உறுதியாகியுள்ளன.