சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிப்பது தற்போது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரபலமானவர் தான் திவ்ய பாரதி.
மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
.
பேச்சிலர் படம் பேசப்படவில்லை என்றாலும், திவ்ய பாரதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பேச்சிலர் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், அதன்பிறகு திவ்ய பாரதிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது திவ்ய பாரதி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.