சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா.
பிரசவத்தின் காரணமாக ஆல்யா விலகியதை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்தவர், நடிகை ரியா விஸ்வநாத்
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது செல்ஃபி எடுப்பது போல் ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.