சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ( நவ 5 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.58.840-க்கும், ஒரு கிராம் ரூ.7,355-க்கும் விற்பனையானது.
இன்று (நவ 6 ) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.7,365 ஆகவும், சவரன் ரூ.58,920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் சுத்த தங்கம் இன்று கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,035 ஆகவும், சவரனுக்கு ரூ. 64,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.104.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![](https://kerala.lotteryagent.in/wp-content/uploads/2024/08/വിൻ-വിൻ-ലോട്ടറി-W-78-300x156.jpg)