செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறைகளின் விவரங்கள் மற்றும் மொத்த நாட்கள் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறைகள் மாநிலங்களின் உள்ளூர் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவை மாநிலம் வாரியாக மாறுபடுகின்றன.
. இதோ, செப்டம்பர் 2024-இல் எந்தெந்த நாட்களில் வங்கிகளில் விடுமுறை என்பதற்கான முழுமையான பட்டியல்.
/title: செப்டம்பரில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை உள்ளன?