ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இது அனைத்து சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இ.பி.எஃப் சேமிப்பிற்கு வழங்க வேண்டும். அதே போல் நிறுவனம் 3.67% ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு அரசு 8.
.25% ஆண்டு வட்டி வழங்குகிறது. இந்நிலையில், ஒரு நபர் மாதம் ரூ.25,000 சம்பாதித்து பி.எஃப்-ல் பணத்தை சேமித்து வந்தால் அவரது ஓய்வுதியத்திற்கு பயன்படும் வகையில் ரூ. 1 கோடி ரிட்டன் பெற எவ்வளவு காலம் எடுக்கும்? என்று பார்ப்போம்.
/title: பி.எஃப் பிடித்தம் மாதம் ரூ.2,300